• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 43

Nithya Mariappan

✍️
Writer
HELLO MAKKALE

NEXT EPI


இன்னும் ஒன் வீக் ஃபேஸ்புக்ல சரியான டைமுக்கு போஸ்ட் போட முடியாது... என் டாட்டருக்கு ஃபீவர்... சோ டைம் கிடைக்குறப்ப தான் போஸ்ட் போட முடியும்... சிரமம் பாக்காம சைட்ல வந்து படிச்சுக்கோங்க... நன்றி!
 

CRVS

Active member
Member
எல்லாம் சரி தான்...! ஆனா...எங்கோ இடிக்குது. எனக்கென்னவோ, இனியா கொலையில ஏகலைவனும் ஏதோ ஒரு வகையில சஸ்பெக்ட் என்கிற வரையில தான் சம்பந்திட்டிருப்பான்னு தோணுது.
மத்தப்படி கொலைகாரன் அவன் கிடையாதுன்னு தான் தோணுது.
:unsure: :unsure: :unsure:
 

Luxshana

New member
Member
எனக்கு என்னவோ ஏகலைவன் இனியாவைத் தான் தேவசேனா மறுபிறவி எடுத்து வந்ததா நினைத்தானோ என்று தோணுது. இனியாக்கும் ராமபாணக்கொடி பிடிக்கும். தடயவியல் துறையில் ஆர்வம் இருந்திருக்கு.
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவனுக்கு மாற்றம் வந்தது கிளாராவால இல்லாம இனியாவால ஏன் இருக்க கூடாது..... அவன் இனியாவை தேவசேனாவோட மறுபிறவியா பார்க்குறான் போல.... அப்படி இருக்கும் போது அவன் ஏன் இனியாவைக் கொல்லனும்.... தேவசேனாவை கொன்னது யாரு.... 🤔🤔🤔🤔
 

kothaisuresh

Well-known member
Member
ஏகலைவன்னுக்கு கிளாரா மேல ஈர்ப்பு இல்ல, மே பி இனி யவின் சில நடவடிக்கைகள் தேவசேனாவோட ஒத்து போவதால் அவளோட மறுபிறவியா நினைச்சானோ?
 
எனக்கு ஏகலைவன் கிளாராவை கண்டுக்கவே இல்லைன்னு தான் தோணுது!!... இரண்டு கொலையிலும் கைரேகை இல்லை!!... இதுல வேர என்னமோ இருக்கு!!??... ஏகலைவன் தாண்டி ஒரு விஷயம் இருக்கும்னுதான் எனக்கு தோனுது!!..
 

CRVS2797

Active member
Member
எல்லாம் சரி தான்...! ஆனா...எங்கோ இடிக்குது. எனக்கென்னவோ, இனியா கொலையில ஏகலைவனும் ஏதோ ஒரு வகையில சஸ்பெக்ட் என்கிற வரையில தான் சம்பந்திட்டிருப்பான்னு தோணுது.
மத்தப்படி கொலைகாரன் அவன் கிடையாதுன்னு தான் தோணுது.
:unsure: :unsure: :unsure:
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.

New Episodes Thread

Top Bottom