• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 15💘

kothaisuresh

Well-known member
Member
பெரிய லீடிங் லாயர் கூட இருந்து குழி பறிக்கிற குள்ள நரிய புரிஞ்சிக்க முடியல
 

Nithya Mariappan

✍️
Writer
பெரிய லீடிங் லாயர் கூட இருந்து குழி பறிக்கிற குள்ள நரிய புரிஞ்சிக்க முடியல
எட்டப்பனை குடும்பத்துக்குள்ள வச்சிக்கிட்டு ஜெகாவ முறைச்சு என்ன புண்ணியம்😑😑😑
 
அக்காரவடிசலுக்கு இவ்வளவு அக்கப்போரா!
அம்மாடியோ முடியல ஆத்தரே😩😩😩

தந்தை அவன் சகவாசமும் சரியில்லை!
தர்க்கம் செய்து செல்ல மகளை தவிர்ப்பதும் நியாயமில்லை:rolleyes::rolleyes:

சிவா மனையாளை சீண்டும் காட்சிகள் அழகாய் தந்துள்ளீர். அதுதான் அழகான ரொமான்ஸ்:love::love:
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom