ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 12
பரிதி தீண்டிய பனிமலரே அத்தியாயம் 12
தேங்க்யூ அக்கா
தேங்க்யூ சிஸ்அத்தைய சமாளிச்சிடுவானா ருத்ரா ????
யார் யாருக்கு அதிர்ச்சி தர்றாங்க என்று பாப்போம் ....
சூப்பர்
பாசம் கண்ணை மறைக்குதுஅவ பேரை கேட்டதும் மகாக்கு ஏதோ டௌட் வருதே? இவன் என்ன கண்ண மூடிக்கிட்டு அத்தைக்கு சப்போர்ட் பண்றான்
கண்மூடித்தனமான பாசம் அதுசத்தியமா இந்த வில்லி ஒத்துக்காது...
இவன் அத்தை பைத்தியத்திற்கு அளவில்லாம போச்சு...குழந்தைய அடிச்சாங்கனு தெரிஞ்சும் அத்தைக்கு சப்போர்ட் பண்றான்