அப்புறம் இன்னொரு விசயம்
வர்ற சண்டே 13.06.2021 அன்னிக்கு எனக்கு மேரேஜ் மக்களே... கொரானாவால சிம்பிள் வெட்டிங் தான்... 4ம் தேதினு முடிவு பண்ணி அப்புறம் லாக் டவுன் போட்டதால தேதி மாத்திட்டோம்..
12 தேதி வரைக்கும் யூடி வரும்... அதுக்கு அப்புறம் ஒரு வாரம் கழிச்சு கதை தொடரும் மக்களே... யசோ சித்துக்காக கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... எல்லா களேபரமும் முடிஞ்சதும் அவங்க வழக்கமான நேரத்துல உங்கள பாக்க வந்துடுவாங்க... எல்லாரும் உங்க ஆசிர்வாதத்தை டெலிபதியா அனுப்பி வைக்கவும்... நன்றிகள்!