• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 35 ☔

Nithya Mariappan

✍️
Writer
அடடா சிஸ்... புதுப்பொண்ணா.. கல்யாணப் பொண்ணுக்கு வாழ்த்துகள்...
எப்பவும் நேரா யூடிக்கு லிங்க் போயிடுவேன்... இன்னைக்கு தான் உங்களோடது படிச்சேன்..
13 வரைக்கும் புதுப்பொண்ணு தான்😂😂
 

Nithya Mariappan

✍️
Writer
சித்து ஒரு எண்ட்க்கு வந்துட்டான்னு நினைக்கிறேன்.. இனி எல்லாம் நல்லதா நடக்கும்... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி...
எண்ட்டுக்கு வந்து தான ஆகணும்... என்ன ஆட்டம்😜😜
 

Nithya Mariappan

✍️
Writer
சித்துவுக்கு இப்போ புத்தி வந்து
என்ன பிரயோஜனம்.சாருக்கு ரவீந்திரன்
உதவி செய்து தான் தன் மகனின
ஆத்மாவை குளிரச் செய்யனும்.ஜித்துவின்
உதவியும் பெரிசு.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யுறான்.. என்னம்மா பண்ணுறது🙄🙄
 

Nithya Mariappan

✍️
Writer
மனமார்ந்த திரு

இன்பத்தில் இணைந்து துன்பத்தில் தூள் கொடுத்து கடமையில் கண்ணாயிருந்து பிடிவாத குணங்களை விட்டு கொடுத்து உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்ய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து குடும்ப
நன்றி சிஸ்😍😍😍😘
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom