அது நாளைக்கு வரும்Kutty update dear. Yaso action blog konjam serththurukkalaam
அந்த குடும்பத்துல யசோக்கும் ஜித்துக்கும் தான் சாமியாரை பிடிக்காது மீதி அம்புட்டு பேரும் பக்தகோடிகள் தான்அத்தனை பேர் ஆதங்கத்தையும் வாங்கிக் கொண்டு அந்த சாமியாருடன் தொடர்பு தேவையா?, குடும்பத்தில் யாருக்குமே பிடிக்கவில்லை ஏன் என்று கூடவா தோன்றாது தி கிரேட் ஆக்டர் சித்துவுக்கு.
அவன் இப்போதைக்கு அடங்க மாட்டான்... யசோ குடுக்கப்போற ஷாக்ல அவன் தானா வழிக்கு வருவான்மாயசோவின் ரியாக்ஷன் தெரியலையே.
குடும்பமா இல்லை குருஜியா.
யசோவுக்கு பதில் சொல்வனும் சித்து.