• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 16 ☔

Nithya Mariappan

✍️
Writer
என்ன சிஸ் ஏழு வருசத்தை முழுங்கிட்டீங்க...
சித்தார்த் இன்னும் இப்படியே இருக்கான்..

யசோ இப்போ யோசிக்கறது சரிதான். ஏழு வருசமா இப்படியே சித்துவை விட்டு வச்சிருக்கக்கூடாது..

நம்ம பார்ட்னர் பண்றது தப்புனு தெருஞ்சுட்டா அதை கண்டுக்காம விடறது எவ்வளவு பெரிய தப்பு..

அந்த தப்பை இனியாச்சும் யசோ சரி பண்ணுவாளா பார்க்கலாம்..
கண்டிப்பா அவ சரி பண்ணுவா... சரி பண்ணுற விதத்துல பையன் மெரண்டு போய் மாறிடுவான்😂😂
 
Nithya Mariappan

✍️
Writer
அதை சித்தார்த் உணர்ந்து கொள்ளும் நேரமும் வராமல் போய் விடப் போவதில்லை
வரும் சிஸ்... ஆனா அதுக்குள்ள நிறைய பிரச்சனைகளும் வரும்
 
Nithya Mariappan

✍️
Writer
ஷப்பா.. எனக்கு இந்த மாதிரி கண்மூடித்தனமான பக்தில இருந்தாலே கோவம் வரும்.. நம்பிக்கை இருக்கலாம் ஆனா தனக்கு குடும்பம் இருக்கு நாம தான அவங்களுக்குனு இருக்கிற பட்சத்தில அடுத்த விஷயத்தில குருட்டுத்தனமா இருக்கிறது சுத்த பைத்தியக்காரத்தனம்.

அதுபோக இவன் இப்ப சொல்றானே நான் முக்கியமா அழைக்கப்போற நேரத்தில நீ இப்டிதான் இருக்கப் போறனு..

இப்ப அவ்ளோ கால் நமக்கு பன்இருக்கா அப்டினா அவளுக்கு என்ன அவசரமோனு கூட நினைக்கத் தோனல....ச்சீ

அப்புறம் ஏழு வருஷம் கழிச்சுனா சாருக்கும் ஜித்துக்கும் என்ன வயசு ஆகுது
நம்ம மக்கள் முக்காவாசி பேர் இப்டி கண்மூடித்தனமான பக்திமான்கள் தான்... சரி கடவுளை கும்பிட்டா கூட பரவால்ல... ஆனா சாமியாருங்க பின்னாடி போறப்ப தான் எரிச்சல் வருது😠😠 ... சித்து நட்டு கழண்ட கேஸ்... சீக்கிரம் யசோ குடுக்கப்போற பதிலடில சார் ஒரு நிலைக்கு வந்துடுவார்.... அப்புறம் சாரு 24 ஜித்து 27😎😎 கால்குலேசன் சரியா இருக்கும்னு நினைக்கேன்😜😜
 
Baby

Active member
Member

கால்ல விழுந்து கெஞ்சனும் நஆன் அறிவில்லாம இருந்துட்டேன்னு..
 
பிரிய நிலா

Well-known member
Member
கண்டிப்பா அவ சரி பண்ணுவா... சரி பண்ணுற விதத்துல பையன் மெரண்டு போய் மாறிடுவான்😂😂
எனக்குத் தெரியுமே அவ ஸ்டைல் இல்ல.. உங்க ஸ்டைல்.. வெயிட்டிங் சிஸ் அதுக்கு தான்..
 
New Episodes Thread

Top Bottom