• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 15 ☔

Nithya Mariappan

✍️
Writer
நீங்க நிஜமா க்ரேட் தான் சிஸ்..
எல்லாரோட கமெண்ட்க்கும் அதுக்கு ஏத்த மாதிரி ரிப்ளை பண்றீங்க.. அதுக்கே பெரிய சல்யூட் தான்...
உங்க ஸ்டோரி போலவே நீங்களும் மாஸ் தான்..
நாங்க வாட்பேட்ல கமெண்ட்ல விளையாடுவோம்... அப்டி விளையாடி நாளாச்சு... இப்ப தான் டைம் கிடைச்சிருக்கு😂😂
 

Nithya Mariappan

✍️
Writer
சரியான நேரத்தில் சரியாக பேசி இருக்கிறார் வனி.
ஆமா சிஸ்..அவ மட்டும் இல்லனா அபி புல்டைம் கிரிமினல் பொலிடீசியனா மாறிருப்பான்😜
 

Nithya Mariappan

✍️
Writer
வனி இப்டிபேசியே எதோ ஒரு இடத்தில அந்த ருத்ரா சாமியாருக்கு ஆப்போஸிட்டா மாத்துவானு தோனுதுபாப்போம்..

தென் யசோ நடத்துற பத்திரிக்கை ஆஃபீஸ் நடத்துற அந்த விஷ்ணு கனியமுதேல சித்துவோட அண்ணனா....
ஆமாக்கா... விஷ்ணு அந்த கதைல வந்தவன் தான்😍
 

New Episodes Thread

Top Bottom