• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 11 ☔

Rajam

Well-known member
Member
விவகாரமான ஊழல்.
பணம் செய்யும் ஜாலம்.
ஸ்வராணியின் மெளனம்.
தயானந்தின் சிறைவாசம்.
குருஜியின் பின்னனி
யசோ எப்படி வெளிக்கொணர்வாள்.
முடியமாஃ?
 

Nithya Mariappan

✍️
Writer
விவகாரமான ஊழல்.
பணம் செய்யும் ஜாலம்.
ஸ்வராணியின் மெளனம்.
தயானந்தின் சிறைவாசம்.
குருஜியின் பின்னனி
யசோ எப்படி வெளிக்கொணர்வாள்.
முடியமாஃ?
கொஞ்சம் சிரமம் தான்மா😑
 

Baby

Active member
Member
அடேய்... என்னம்மா நீ... கட்சில நடக்கிறதை பிட்டு பிட்டு வைக்கிற... செம்ம... இனி எல்லாம் சூறாவளி தான்... எப்டி புயல் கரையைக் கடக்குதுனு பாப்போம்
 

Nithya Mariappan

✍️
Writer
அடேய்... என்னம்மா நீ... கட்சில நடக்கிறதை பிட்டு பிட்டு வைக்கிற... செம்ம... இனி எல்லாம் சூறாவளி தான்... எப்டி புயல் கரையைக் கடக்குதுனு பாப்போம்
அரசியலை கூர்ந்து கவனிக்கிறோம்ல😜😜😜 அதான் ஃப்ளோவா வருது😁
 

பிரிய நிலா

Well-known member
Member
அரசியல்ல இப்படித்தான் நடக்குது போல. இது தெரியாமல் என் கட்சி உன் கட்சினு பாமர மக்கள் அடிச்சிட்டு இருக்காங்க...
 

New Episodes Thread

Top Bottom