ஹாய் பிரெண்ட்ஸ்... இதோ அடுத்த ரீரன் கதையோட வந்துட்டேன்...
கதை பெயர் : வழி மாறிய பயணம்
ஹீரோ : பாலா
ஹீரோயின் : தேஜு
இது குட்டி கதை தான் பிரெண்ட்ஸ்...
நம்ம எல்லாரோட வாழ்க்கையிலும் பயணம் என்பது இன்றியமையாதது. அது சாதாரண பேருந்து பயணமாக இருந்தாலும் சரி... நம் வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி... அந்த சாதாரண பேருந்து பயணம் ஒருவரின் வாழ்க்கைப் பாதையை மாற்றினால்... இது தான் இந்த கதையோட கரு... ஜாலியான பாலா, அவனை முறைத்துக் கொண்டிருக்கும் தேஜு - இவங்க தான் நம்ம ஹீரோ - ஹீரோயின்... இவங்க உங்களை கண்டிப்பா மகிழ்விப்பாங்கன்னு நம்புறேன்...