• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

"ளகர"," ழகர"ச் சொற்களின் வேறுபாடு அறிவோம்!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
"ளகர"," ழகர"ச் சொற்களின் வேறுபாடு

01. அளகு - கோழி
02. அழகு - எழில்

03. ஆளி - சிங்கம்
04. ஆழி - கடல்

05. உளவு - வேவு
06. உழவு - பயிர்த்தொழில்

07. ஒளி - மறை
08. ஒழி - நீக்கு

09. கிளவி - சொல்
10. கிழவி - முதியவள்

11. குளவி - வண்டு வகை
12. குழவி - குழந்தை

13. குளம்பு - விலங்கின் ஐ
14. குழம்பு - கலக்கம் உறு

15. குளி - நீரில் மூழ்கு
16. குழி - பள்ளம்

17. கேள் - செவி கொடு
18. கேழ் - ஒளி

19. கோளி - கொள்பவன்
20. கோழி - பறவை வகை

21. சுளி - முகம் கோணு
22. சுழி - வட்டமிடு

23. வளி - காற்று
24. வழி - பாதை
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom