• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு அறிவோம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடு அறிந்து கொள்வோம்.

01) கரை = ஓரம்
02) கறை = களங்கம்

03) குரங்கு = வானரம்
04) குறங்கு = தொடை

05) குரவன் = பெரியோன்
06) குறவன் = ஒரு குலத்தான்

07) குரவை = கூத்து
08) குறவை = ஒரு மீன்

09) குரு = ஆசிரியர்
10) குறு = குட்டையான

11) குரும்பை = பனம்பிஞ்சு
12) குறும்பை = ஓர் ஆடு

13) குரைத்தல் = நாய் குரைப்பு
14) குறைத்தல் = சுருக்குதல்

15) கூரிய = கூர்மையான
16) கூறிய = சொல்லிய

17) கூரை = வீட்டின் கூரை
18) கூறை = புடைவை

19) சீரிய = சிறந்த
20) சீறிய = கோபித்த

21) சுருக்கு = சுருங்கச் செய்
22) சுறுக்கு = விரைவு

23) சுரா = கள்
24) சுறா = ஒருவகை மீன்


//இணையத்திலிருந்து பெறப்பட்டவை//
 

GayuR

Member
Member
நான் எழுத்தாளர் இல்லை சகி... ஆனா நீங்க கொடுக்கிற விளக்கங்கள் ரொம்ப நல்ல இருக்கு தெரிஞ்சிக்க... நன்றி சகி :)🙏
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom