இருக்க வாய்ப்பிருக்கு, நன்றிஅப்படின்னா... தேவி விபாகரனை சந்திக்க தவிர்க்கிறா. அது மட்டும் இல்லாம, விபா லவ்ஸ் தேவி, தேவி லவ்ஸ் சாத்விக்ன்னு... இது முக்கோண காதலா இருந்திருக்குமோன்னு கூட
டவுட் வருது.
ம்ம் ஆனா எல்லாம் அவர் விருப்பப்படி நடக்காது.வசந்தன் டூ மச்... பொண்டாட்டி பையனை அவர் கட்டுப்பாட்டுல வைக்க நினைக்குறாரு அவங்களை அவங்க விருப்பத்தை மதிக்க மாட்டேங்குறாரு...
பன்னீர் காணாம போன பொண்ணை பத்தி கவலைப் படுற மாதிரியே தெரியல......
தேவி விபாவை avoid பண்ணத் தான் பார்க்குறா...