அது மத்தவங்களுக்கு தெரியாதேஅதான் ஆல்ரெடி விபா சாத்வீக் மேல கோபமாஇருக்கானே...
இப்ப போய் இன்ட்ரோ கொடுத்தா...
கன்ட்ரோல் இல்லாம கோபம் எகிறிடும் போலயே...?
யாரு ஹீரோன்னு நீங்க நினைக்கறீங்கவிபா தான் ஹீரோவா.... இல்லை சாத்வி ஆ....
சுஜனா சாத்வி கூட கமிட் ஆவா ன்னு பார்த்தா அஜய் பக்கம் சாய்றா....
சாத்விக் பிடிக்கலைன்னா உடனே நோ சொல்ல வேண்டியது தானே..... பாவம் சுஜா எல்லார் முன்னாடியும் ஹர்ட் ஆயிட்டா....
விபா செம கோபத்துல இருப்பான் போல.....
அதானே தெரியல... விபாவா இருக்குமோ.....யாரு ஹீரோன்னு நீங்க நினைக்கறீங்க