• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முன்பே காணாதது ஏனடா(டி) - 15

Thani

Well-known member
Member
ஆமாம் ...ஒரு விபத்து நடந்தா உதவுவர்களை விட வீடியோ எடுப்பவர்கள் தான் இப்போ அதிகமா இருக்காங்க 😡என்னத்த சொல்ல ....திருநத மாட்டானுங்க இவங்க ..
அவங்க இருவருக்கும் என்னாச்சோ ....கார்த்தி ஏன் குமரனை பிணவறைக்கு கூட்டிட்டு போகிறான் ..????😢
இங்கு மகாம்மா என்ன பிரச்சனையை கூட்டினாங்களோ....செழியன் இவங்கள கூட்டிக்கிட்டு எங்கே போறான்..??🤔
சூப்பர் ❤️
 
நன்றி சகி :love: :love: :love: எனக்கும் இந்த வீடியோ எடுக்குறவங்கள பார்த்தாலே கடுப்பாகும் :mad::mad::mad:
 
New Episodes Thread

Top Bottom