• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முன்பே காணாதது ஏனடா(டி) - 14

Thani

Well-known member
Member
ஓ கடவுளே ...😢என்னப்பா இது .....மாரி ,மைத்திரி இருவருக்கும் இப்படி ஆகிடுத்து...😢நல்லதொரு உள்ளத்தை காப்பாற்ற போய் மைத்தியும் மாட்டிக்கிட்டாளே....
அப்போ குமரன் ,நர்மு பேச சான்ஸ் இல்ல ....வீட்டில் இருந்து ஃபோன்வர பதறி கிளம்பிடுவான் .....
அடுத்த ஜோடிக்கு ஆப்படிக்க மஞ்சு வந்தாச்சு 🙁
ம்...பாப்போம் ஆத்தர் என்ன குண்டை போடப்போகிறாங்க என்று 😩
சூப்பர் ❤️
 
மிக்க நன்றி சகி :love: :love: ❤️ ❤️
 
New Episodes Thread

Top Bottom