• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மீட்டாத வீணை தருகின்ற ராகம் - 1

ஆன்டிஹீரோவா😮

தளத்திற்கு புதியவரோ...உங்களைப் பற்றி சொல்லுங்களேன் எழுத்த
ஆன்டிஹீரோவா😮

தளத்திற்கு புதியவரோ...உங்களைப் பற்றி சொல்லுங்களேன் எழுத்தாளரே
ஹாய் சாரிபா லேட்டா ரிப்ளே பண்றதுக்கு. ஆன்டி ஹீரோவானு கதை படிச்சுட்டு தெரிஞ்சுக்கோங்கபா நான் இப்ப சொல்ல மாட்டேன் என் பெயர் விஜயலெட்சுமி எழுத தொடங்கி ஆறு மாசம் தான் ஆகுது பிரதிலிபி செயலில தான் முதல எழுத ஆரம்பிச்சேன். ஊர் மதுரை.
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்💐வருக வருக 🙏
ஹீரோ,ஹீரோயின் பெயர் சூப்பர் 😀
இவன் என்ன இப்படியேல்லாம் பேசுறான்....உனக்கு நிறைய முன் அனுபவம் இருக்கோ ராசா 😡லூசுப்பய😡
நிலாவின் திருமண வாழ்கை ஏன் இவ்ளோ சிக்கல் ....
இந்த முரட்டு பயகிட்ட ....இந்த முயல்குட்டி வந்து மாட்டிக்கிட்டதோ..???
சூப்பர் ❤️
 
வாழ்த்துக்கள் சிஸ்💐வருக வருக 🙏
ஹீரோ,ஹீரோயின் பெயர் சூப்பர் 😀
இவன் என்ன இப்படியேல்லாம் பேசுறான்....உனக்கு நிறைய முன் அனுபவம் இருக்கோ ராசா 😡லூசுப்பய😡
நிலாவின் திருமண வாழ்கை ஏன் இவ்ளோ சிக்கல் ....
இந்த முரட்டு பயகிட்ட ....இந்த முயல்குட்டி வந்து மாட்டிக்கிட்டதோ..???
சூப்பர் ❤️
ரொம்ப நன்றி சிஸ் :love: :love: :love: :love: :love: :love:
 

New Episodes Thread

Top Bottom