• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 5

Santhinagaraj

Well-known member
Member
குரு மாதிரியான ஆளுங்க இந்த மாதிரி தான் பண்ண முடியுமே தவிர உத்ரா மாதிரி தைரியத்தோட உண்மையாகவும் திறமையோடு இருக்கிறவங்களை எதுவும் பண்ண முடியாது.
உத்ரா தைரியமா பட்டுனு காதலை சொல்லிடா முகில் அதை எப்படி எடுத்துக்க போறான்
 
kothaisuresh

Well-known member
Member
குரு மாதிரி ஆளுங்களுக்கு இப்படி சீப் ஐடியா தான் தோணும். பட்டுனு லவ் யூ சொல்லிட்டு. முகில் ரியாக்ஷன் என்னவோ?
 
என்ன ஒரு கேவலமான ஐடியா...அவனுக்கு இருக்க மூளைக்கு இது தான் தோனிருக்கு போல😑

முகில் தெறிச்சு ஓடப் போறான்😅
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

நன்றி சிஸ்

Thani

Well-known member
Member
நிஜமா ..??குரு தான் இப்படி பண்ணினானா.....???ஆண்கள் இப்படி யோசிச்சு செய்ய மாட்டாங்க.....அதனால ஒரு டவுட்😜பாப்போம்
அடிப்பாவி ..!பொசுக்குனு...காதல சொல்லி விட்டாளே.....
இவனுக்கு இவள் மேல நல்ல எண்ணம் கூடஇல்ல என்ன சொல்ல போறானோ .....???அவசரப்பட்டிட்டாளா என்ன..???
சூப்பர் ❤️
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
நிஜமா ..??குரு தான் இப்படி பண்ணினானா.....???ஆண்கள் இப்படி யோசிச்சு செய்ய மாட்டாங்க.....அதனால ஒரு டவுட்😜பாப்போம்
அடிப்பாவி ..!பொசுக்குனு...காதல சொல்லி விட்டாளே.....
இவனுக்கு இவள் மேல நல்ல எண்ணம் கூடஇல்ல என்ன சொல்ல போறானோ .....???அவசரப்பட்டிட்டாளா என்ன..???
சூப்பர் ❤️
அவன்தான் சிஸ்
நன்றி
 
New Episodes Thread

Top Bottom