மின்னல் பூவே
34 - மின்னல் பூவே » Ezhilanbu Novels
34 - மின்னல் பூவே » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
நன்றி சிஸ்உத்ரா உள்ளுக்குள்ளயே எல்லாத்தையும் போட்டு அடக்கி மன அழுத்தத்தில் இருக்கா
நன்றி சிஸ்எவ்வளவு மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறாள் உத்ரா. அவள் கன்னத்தில் விழுந்த அடி எல்லாம் உனக்கு விழ வேண்டியது முகிலா, தன் உணர்வுகளை காட்டாமல் வைராக்கியத்துடன் இருப்பதற்கு பெயர் திமிர் பிடித்தவளா??????
நன்றி சிஸ்எவ்வளவு மன அழுத்தத்தோட இருந்திருக்கா பாவம், இனி என்ன பண்ணப்போறான்?
நன்றி சிஸ்முகில் திரும்பத் திரும்ப நீ உத்ராவ காயப்படுத்திட்டு தான் இருக்க அவளையும் அவ மனசையும் கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே ட்ரை பண்ணல நீ
நன்றி சிஸ்ரொம்ப ரொம்ப மனஅழுத்தத்தில் உத்ரா....
அவளின் மனஅழுத்திற்கு இவன் தானே மருந்து ....இவளை இதிலிருந்து காப்பானா முகில் ..?
சூப்பர்