• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 32

kothaisuresh

Well-known member
Member
அதானே எப்ப பாரு அவள தப்பா நினைக்கிறது தான் உனக்கு வேலை
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
உத்ரா மனச புரிந்து கொள்ளாம அவ அழகில கணவன் உரிமையை மட்டும் ஞாபகம் வச்சு அவளை நெருங்குறான்😏
நன்றி சிஸ்
அதானே எப்ப பாரு அவள தப்பா நினைக்கிறது தான் உனக்கு வேலை
நன்றி சிஸ்
 
Thani

Well-known member
Member
அவள் ஒரு பையனை அடிக்கிறதை பாத்து பதறாம ...அவளின் கோவத்தை பாக்குறான்....அதுவும் அவள் குணத்தை இளக்காரமா வேற பேசுறான் ....இவன் என்ன கணவன் ..???
குழந்தைகளை கூட விட்டு வைக்காம இருக்கும் மனித மிருகங்களை என்னதான் பண்ணுறது ....😡ச்சை..😡😡😡😡😡😡
எனக்கென்னவோ முகில் மனதால் அவளின் உணர்வுகளை படிக்க தவறுகிறான் என தோணுது .....அப்படி அவன் உணரும் போது அவன் வாழ்கை அவன் கைவரும்(கமலி)தானே அவனிடம் வருவாள்....
வீட்டுக்கு போ இருக்கு சம்பவம் ....உன்னை திரும்பி கூட பாக்க மாட்டாள் .....உள்ளதும் கெட்டதோ..???
சூப்பர் ❤️
 
Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom