• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 28

Thani

Well-known member
Member
இந்த கமலி என்ன பண்ணினாள்....அதான் ஏற்கனவே தரமா செஞ்சாளே ....அப்புறம் என்னவாம் ..?
மன்னிப்பு எல்லாம் கொடுக்க முடியாது .....😡
 

Santhinagaraj

Well-known member
Member
கமலி முகிலை ஏற்கனவே நல்லா வச்சு செஞ்சுட்டா இப்ப மறுபடி என்ன செஞ்சு வச்சிருக்கா. நல்லா எதிர்பார்ப்போடு படிக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே
 

kothaisuresh

Well-known member
Member
இன்னும் என்ன பண்ணி வைச்சிருக்கா? சரியான இடத்தில் நிறுத்திட்டீங்க
 

Romila Robert

Active member
Member
இவர்களால் உத்ராவுக்கு தான் திரும்ப திரும்ப பிரச்சனை.
கமலினி என்ன தான் செய்து வைத்திருக்கிறாள்......
 

Mathykarthy

Well-known member
Member
கமலினியே அவ தப்பை எல்லாம் சொல்ல போறா.. அதை கேட்டதுக்கு அப்பறம் முகில் முகத்தை எங்க கொண்டு போய் வைப்பானாம்.. எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கான் உத்ராவ..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுட்டிங்களே😪
இப்ப போட்டேன் சிஸ்
இந்த கமலி என்ன பண்ணினாள்....அதான் ஏற்கனவே தரமா செஞ்சாளே ....அப்புறம் என்னவாம் ..?
மன்னிப்பு எல்லாம் கொடுக்க முடியாது .....😡
அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுடுமா என்ன மன்னிப்பு
கமலி முகிலை ஏற்கனவே நல்லா வச்சு செஞ்சுட்டா இப்ப மறுபடி என்ன செஞ்சு வச்சிருக்கா. நல்லா எதிர்பார்ப்போடு படிக்கும்போது தொடரும் போட்டுட்டீங்களே
இப்ப போட்டேன் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இன்னும் என்ன பண்ணி வைச்சிருக்கா? சரியான இடத்தில் நிறுத்திட்டீங்க
போட்டாச்சு சிஸ்
இவர்களால் உத்ராவுக்கு தான் திரும்ப திரும்ப பிரச்சனை.
கமலினி என்ன தான் செய்து வைத்திருக்கிறாள்......
பார்ப்போம் சிஸ்
கமலினியே அவ தப்பை எல்லாம் சொல்ல போறா.. அதை கேட்டதுக்கு அப்பறம் முகில் முகத்தை எங்க கொண்டு போய் வைப்பானாம்.. எவ்ளோ கஷ்டப்படுத்திருக்கான் உத்ராவ..
என்ன செய்ய போகிறான் என்று பார்ப்போம் சிஸ்
 

New Episodes Thread

Top Bottom