• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 27

kothaisuresh

Well-known member
Member
முகில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பிப்பானா?
 

Santhinagaraj

Well-known member
Member
முகில் உன் எண்ணப்படி உத்ரா திமிர்பிடித்தவள் அவளை உனக்கு பிடிக்காது அது உனக்கு நியாபகம் இருக்கா
 

Thani

Well-known member
Member
முதலில் அவளின் மனதை புரிந்து கொள் முகிலா அப்புறம் யோசிக்கலாம் சரியா .....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முகில் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பிப்பானா?
பார்ப்போம் சிஸ்
முகில்னு ஒரு மானஸ்தன் இருந்தானே...எங்க காணோம்😂😂😂
இடுப்பு சரிவில் சரிஞ்சிட்டான். :ROFLMAO: :ROFLMAO:
முகில் உன் எண்ணப்படி உத்ரா திமிர்பிடித்தவள் அவளை உனக்கு பிடிக்காது அது உனக்கு நியாபகம் இருக்கா
சலனத்தில் மறந்துட்டான் :D
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நன்றி சிஸ்
முதலில் அவளின் மனதை புரிந்து கொள் முகிலா அப்புறம் யோசிக்கலாம் சரியா .....
மனதை பற்றியே அவன் யோசிக்கலை
 

New Episodes Thread

Top Bottom