• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 25

Apsareezbeena loganathan

Well-known member
Member
உதட்டின் மேல் உள்ள தேடலில்
உத்ராவின் புறம் திரும்பும்
உள்ளத்தை தடுமாற வைக்குதோ....
உத்ரா மேல் தவறில்லை என்றதும்
உறுத்துதோ கொஞ்சம்.... 😂😂😂😂
 

Thani

Well-known member
Member
அவளின் மேல் பாசம், அன்பு இப்படி ஒண்ணுமே இல்ல ஆனால் உனது மனது யோசிக்கிறதும் சரி கிடையாது .....
நீ தத்தி தான் முகிலா....😡
 

Santhinagaraj

Well-known member
Member
உத்ரா மேல எந்த தப்பும் இல்லன்னு தெரிஞ்சும் அவ மேல நல்ல எண்ணம் இன்னும் வரல ஆனா உதடு மட்டும் பாக்கணும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உதட்டின் மேல் உள்ள தேடலில்
உத்ராவின் புறம் திரும்பும்
உள்ளத்தை தடுமாற வைக்குதோ....
உத்ரா மேல் தவறில்லை என்றதும்
உறுத்துதோ கொஞ்சம்.... 😂😂😂😂
நன்றி சிஸ்
வடை போச்சே மொமன்ட்🤣
நன்றி சிஸ்
முகில் நீ வெத்து வேட்டு
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அருமை 👌 👌👌👌
நன்றி சிஸ்
அவளின் மேல் பாசம், அன்பு இப்படி ஒண்ணுமே இல்ல ஆனால் உனது மனது யோசிக்கிறதும் சரி கிடையாது .....
நீ தத்தி தான் முகிலா....😡
நன்றி சிஸ்
உத்ரா மேல எந்த தப்பும் இல்லன்னு தெரிஞ்சும் அவ மேல நல்ல எண்ணம் இன்னும் வரல ஆனா உதடு மட்டும் பாக்கணும்
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom