• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 24

Thani

Well-known member
Member
உத்ரா மேல தப்பு இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமா தெரியவருது ..முழுதா தெரியும் போது எங்கே கொண்டு போய் மூஞ்சிய வைப்பான் பாப்போம் .....
சூப்பர் ❤️
 

Santhinagaraj

Well-known member
Member
முகில் திமிர் புடிச்சவளா தெரிஞ்ச உத்ரா இப்பதான் உன் கண்ணுக்கு சேட்டைக்காரியா தெரிய ஆரம்பித்து இருக்கா.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
உண்மைகள் தெரிய வர
உத்ரா மேல் தவறில்லை என்று உணர
உரிமையாக மனைவி முகம்
உள்ளுக்குள் சென்று பதிய
உருகும் நாள் வெகு அருகில்....
 

kothaisuresh

Well-known member
Member
கமலிய பத்தி முழுசா தெரிய வரும்போது மூஞ்சிய எங்க கொண்டு வச்சிப்பான்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உத்ரா மேல தப்பு இல்லை என்று கொஞ்சம் கொஞ்சமா தெரியவருது ..முழுதா தெரியும் போது எங்கே கொண்டு போய் மூஞ்சிய வைப்பான் பாப்போம் .....
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
நீ இளிச்சவாயன்னு கமலிக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு😂
நன்றி சிஸ்
முகில் திமிர் புடிச்சவளா தெரிஞ்ச உத்ரா இப்பதான் உன் கண்ணுக்கு சேட்டைக்காரியா தெரிய ஆரம்பித்து இருக்கா.
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உண்மைகள் தெரிய வர
உத்ரா மேல் தவறில்லை என்று உணர
உரிமையாக மனைவி முகம்
உள்ளுக்குள் சென்று பதிய
உருகும் நாள் வெகு அருகில்....
நன்றி சிஸ்
Very nice
நன்றி சிஸ்
கமலிய பத்தி முழுசா தெரிய வரும்போது மூஞ்சிய எங்க கொண்டு வச்சிப்பான்
நன்றி சிஸ்
Super going :love:
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom