• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 19

Thani

Well-known member
Member
இந்த முகில் பையன் விசத்தை கக்கிட்டான்.....எல்லா பழியையும் தூக்கி உத்ரா மேல திணித்தாயிற்று......
அப்பா நல்லவனே ....மூளை ,மனசு இது இரண்டும் இருக்கா உனக்கு .....ஒரு வேளை உன்னிடம் இது இரண்டும் இல்லையா ...??😡
 
அவன் இவ்வளவு பேசின பிறகு உத்ரா இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வாளா...எல்லா குற்றத்தையும் அவ மேல சுமத்திட்டான்...உண்மை தெரிந்த பிறகு முகத்தை எங்க கொண்டு போய் வச்சுக்குவான்
 

kothaisuresh

Well-known member
Member
அறிவு கெட்டவன் விஷத்தை கக்கிட்டான் நாளைக்கு உண்மை தெரிய வரும்போது மூஞ்சிய எங்க வைச்சிப்பான்
 

Romila Robert

Active member
Member
கண் மூடித்தனமாக எல்லா குற்றங்களையும் உத்ரா மீது போடுகிறான் இந்த முகிலன்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
யார் தடுத்தாலும்
யார் என்ன சொன்னாலும்
யாருக்கு யார் என்று
எழுதி விட்டான் தேவன் அன்று....
👏👏👏👏👏👏
 

Santhinagaraj

Well-known member
Member
முகில் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு மொத்த பழியையும் ஒட்டுமொத்தமா உத்ரா மேல தூக்கி போட்டுட்டான்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இந்த முகில் பையன் விசத்தை கக்கிட்டான்.....எல்லா பழியையும் தூக்கி உத்ரா மேல திணித்தாயிற்று......
அப்பா நல்லவனே ....மூளை ,மனசு இது இரண்டும் இருக்கா உனக்கு .....ஒரு வேளை உன்னிடம் இது இரண்டும் இல்லையா ...??😡
நன்றி சிஸ்
அவன் இவ்வளவு பேசின பிறகு உத்ரா இந்த கல்யாணத்திற்கு சம்மதம் சொல்வாளா...எல்லா குற்றத்தையும் அவ மேல சுமத்திட்டான்...உண்மை தெரிந்த பிறகு முகத்தை எங்க கொண்டு போய் வச்சுக்குவான்
நன்றி சிஸ்
அறிவு கெட்டவன் விஷத்தை கக்கிட்டான் நாளைக்கு உண்மை தெரிய வரும்போது மூஞ்சிய எங்க வைச்சிப்பான்
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
கண் மூடித்தனமாக எல்லா குற்றங்களையும் உத்ரா மீது போடுகிறான் இந்த முகிலன்
நன்றி சிஸ்
யார் தடுத்தாலும்
யார் என்ன சொன்னாலும்
யாருக்கு யார் என்று
எழுதி விட்டான் தேவன் அன்று....
👏👏👏👏👏👏
நன்றி சிஸ்
முகில் எல்லாத்தையும் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு மொத்த பழியையும் ஒட்டுமொத்தமா உத்ரா மேல தூக்கி போட்டுட்டான்
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom