• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 16

Thani

Well-known member
Member
சூப்பர் புவி அழகா குருவுக்கு சொன்னாய்.
சூப்பர் ❤️
 

kothaisuresh

Well-known member
Member
குருவுக்கு புரிஞ்சிடுத்து முகிலுக்கு எப்போ புரியும்?
 
குரு உத்ராவ புரிந்து கொண்டது ஓகே தான்...ஆனா விருப்பம் இல்லாத நிலையில் (அப்போ) ஒரு பொண்ணை கிஸ் பண்ணியதும் தப்பு தான்னு உணரனும்..

உத்ரா கல்யாணத்தை பத்தி தான் பேசவாருனு தான் நினைச்சேன்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கல்லூரியில் இருந்த குரு...
காலம் எல்லாம் மாற்றி விட
காதல் என்பது என்ன என புரிய
குருவின் முதிர்ச்சி அருமை.....
காதல் ஓகே சொல்லியாச்சு புவி....
👏👏👏👏💐💐💐🤩🤩🤩
 

Romila Robert

Active member
Member
குரு இப்போ தன் தவறை உணர்ந்து கொண்டான் சரி, ஆனால் அந்த நிகழ்வாள் தான் இன்று வரை உத்ரா மீது கோபமாக இருக்கின்றான் முகில்... ..
 

Santhinagaraj

Well-known member
Member
உத்ராவோட அப்பா முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னப்பவே நினைச்சேன் உத்ராவோட கல்யாணத்த பத்தி தான் பேச போறாருன்னு. உத்ராவுக்கு அடுத்த பிரச்சினை ஆரம்பமா இப்ப இந்த கல்யாண பிரச்சனையை எப்படி சமாளிக்க போறா
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
சூப்பர் புவி அழகா குருவுக்கு சொன்னாய்.
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
குருவுக்கு புரிஞ்சிடுத்து முகிலுக்கு எப்போ புரியும்?
நன்றி சிஸ்
குரு உத்ராவ புரிந்து கொண்டது ஓகே தான்...ஆனா விருப்பம் இல்லாத நிலையில் (அப்போ) ஒரு பொண்ணை கிஸ் பண்ணியதும் தப்பு தான்னு உணரனும்..

உத்ரா கல்யாணத்தை பத்தி தான் பேசவாருனு தான் நினைச்சேன்
நன்றி சிஸ்
நன்றி சிஸ்
கல்லூரியில் இருந்த குரு...
காலம் எல்லாம் மாற்றி விட
காதல் என்பது என்ன என புரிய
குருவின் முதிர்ச்சி அருமை.....
காதல் ஓகே சொல்லியாச்சு புவி....
👏👏👏👏💐💐💐🤩🤩🤩
நன்றி சிஸ்
குரு இப்போ தன் தவறை உணர்ந்து கொண்டான் சரி, ஆனால் அந்த நிகழ்வாள் தான் இன்று வரை உத்ரா மீது கோபமாக இருக்கின்றான் முகில்... ..
நன்றி சிஸ்
உத்ராவோட அப்பா முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னப்பவே நினைச்சேன் உத்ராவோட கல்யாணத்த பத்தி தான் பேச போறாருன்னு. உத்ராவுக்கு அடுத்த பிரச்சினை ஆரம்பமா இப்ப இந்த கல்யாண பிரச்சனையை எப்படி சமாளிக்க போறா
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom