• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 18

Thani

Well-known member
Member
சுந்தரம் மிரட்டி தான் மீனாட்சியை திரமணத்துக்கு சம்மதம் வாங்கியிருக்கிறார்....
மீனாட்சிஅம்மா நல்லவங்க தான் .....கதிருக்கு அண்ணன் வெற்றியை காட்டி பாசமாதான் வளர்த்திருக்காங்க.....
சுந்தரம் மாணிக்கம் இருவரும் சரியான வில்லன்கள் தான் .....
 
ரோஜா

✍️
Writer

ஆமாம் அங்க பாவம் தான் 😔

வில்லன்ஸ்ஸே தான் 😤

ரொம்ப நன்றி சிஸ் 🥰❣️
 
Sridevi@vicappugivi

Active member
Member
வெற்றி ❤❤❤❤❤ மீனாட்சிய இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணிருக்காரே 😠😠😠😠 மாணிக்கம் இந்தாளு எல்லாம் மனுசனா 😠😠😠😠
 
ரோஜா

✍️
Writer
வெற்றி ❤❤❤❤❤ மீனாட்சிய இப்படி மிரட்டி கல்யாணம் பண்ணிருக்காரே 😠😠😠😠 மாணிக்கம் இந்தாளு எல்லாம் மனுசனா 😠😠😠😠
ஆமாம் sis ரெண்டு பேரும் சுயநலவாதீங்க 😤

ரொம்ப நன்றி sis 🥰💞
 
பெற்றவர்கள் செய்த பாவம்,
பிள்ளையின் தலையில் விழுகிறது!
வெற்றி மனதின் ஏக்கம்,
வெள்ளந்தி குணம் படைத்தவள் அறிவாளா?
 
New Episodes Thread

Top Bottom