• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 14

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 14.1

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 14.2



1659495722358.jpg


வாங்க வாங்க கதிர், வெற்றி மீட் பண்ற சீன் வச்சுட்டேன் 🤩

கோவக்கார கதிருக்கு சீன் வைக்காட்டா எப்படி 😉😎

அவங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம் இருக்கலாம் கெஸ் பண்ணி சொல்லுங்க 🙃

யாரெல்லாம் சரியா சொல்லறீங்கனு பாக்கலாம் 😁

நாளைக்கு UD போடுவேன் அதுல எப்படியும் தெரிஞ்சிடும். 😊

இதுவரை கதையை படிக்கு
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.😇💞


1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹 🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
Me first....🏃🏃🏃 படிக்கிறது என்னமோ நான் தான் முதல்ல படிக்கிறேன் ஆனா விமர்சனம் எழுதும் போது மூணாவது நாளாவது ஆளா வந்துட்றேன் என்ன பண்றது🙋🙋🙋......
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அக்னி நட்சத்திரம்
கார்த்திக் பிரபு போல....
கதிரும் வெற்றி
எதிரும் புதிருமாக
என்னத்தான் பிரச்சனை 🤦🤦🤦.....

மனது வலித்தாலும்
மனம் முரண்டு பிடித்தாலும்
மரியாதை நிமித்தமாய்
மன்னிப்பு கேட்டான்....
💐💐💐💐💐
 

EswariSasikumar

Well-known member
Member
Vettri kathir step mother brothers ah eruppaangalo...
Vettri sollrathenna kathir keekkrathenna..kathir friends maathiri naaum thaan vaaya polanthen 🙄🙄🙄🙄.
Chinna request dear, characters yellam male, blank ah avan evan sonna konjam confuse aaghuthu. Avanga name mention panninaa easy ah erukkum.
 

Megalaveera

Well-known member
Member
Nice epi
வெற்றி என்ன நடந்ததுனு கேக்காமயே கதிர்ர மன்னிப்பு கேக்க சொல்லிட்டான்
 
எங்களாலும் இந்த அதிர்ச்சிய தாங்க முடியல😂

ஆனா ரஞ்சன் கேங் மறுபடியும் கதிர் கையாலயா இல்ல விஷயம் தெரிந்து வெற்றி கையால நல்லா வாங்கப் போறானுங்கனு தெரியல ...

என்ன சம்பந்தம்னு நாளைக்கு சொல்லிருவிங்கள...எதுக்கு யோசிச்சிட்டு😁😁😁😁
 
இந்த ரஞ்சன் வந்தது சரி இல்லை ஆனால் அவனால் இரு துருவம் இணைந்தது ❤❤❤.இன்னும் நாலு சேர்த்து போட்டு இருக்கனும்.ஆனால் வெற்றி சொன்ன உடனே கேட்டான் பாரு அங்க இருக்கான் கதிர்.கதிருக்கே அவனுங்க பேச்சு கோவம் வந்து சாத்திட்டான் இதை வெற்றி கேட்டு இருந்தா என்ன ஆகியிருக்கும் 🧐🧐🧐🧐
 

ரோஜா

✍️
Writer
Me first....🏃🏃🏃 படிக்கிறது என்னமோ நான் தான் முதல்ல படிக்கிறேன் ஆனா விமர்சனம் எழுதும் போது மூணாவது நாளாவது ஆளா வந்துட்றேன் என்ன பண்றது🙋🙋🙋......
எபி அஹ் அப்டியே அழகா கவிதை எழுதறதால ஆகுற லேட் sis 😍

லேட்டானாலும் லேட்டஸ்ட் கமெண்ட் 🤩
 

ரோஜா

✍️
Writer
அக்னி நட்சத்திரம்
கார்த்திக் பிரபு போல....
கதிரும் வெற்றி
எதிரும் புதிருமாக
என்னத்தான் பிரச்சனை 🤦🤦🤦.....

மனது வலித்தாலும்
மனம் முரண்டு பிடித்தாலும்
மரியாதை நிமித்தமாய்
மன்னிப்பு கேட்டான்....
💐💐💐💐💐
அவங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல sis 😅

பிரச்சனை ஆகிட கூடாது னு தான் அப்படி பண்ணிட்டாரு 😊

குடும்பம் பகை ஏன் னு பாப்போம்

மிக்க நன்றி 🥰💓
 

ரோஜா

✍️
Writer
Vettri kathir step mother brothers ah eruppaangalo...
Vettri sollrathenna kathir keekkrathenna..kathir friends maathiri naaum thaan vaaya polanthen 🙄🙄🙄🙄.
Chinna request dear, characters yellam male, blank ah avan evan sonna konjam confuse aaghuthu. Avanga name mention panninaa easy ah erukkum.
நாளைக்கு எபி ல தெரிஞ்சிடும் சிஸ் 😊

அப்டியா 🤭

ஓகே sis இனி நெறய கேரக்டர் பேசும்போது பேர் போடுறேன் 😇

ரொம்ப நன்றி 🥰💖
 

Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom