• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே ஒரு இறகு போடம்மா-ரோஜா

chitra ganesan

Well-known member
Member
மயிலாப்பூரு மயிலே...ஒரு
இறகு போடம்மா-ரோஜா

கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் தேட கூடாதுன்னு ரைட்டர் மறைமுகமா சொல்லிட்டாங்க.சும்மா catchy யா இருக்கட்டும்னு பேரு வச்சாங்களாம்😁😁

தலைப்பா முக்கியம்(விவேக் வசனம் நியாபகம் வந்தால் நான் பொறுப்பில்லை😜😜)

இது ரைட்டரின் முதல் கதைன்னு கேள்வி பட்டேன். Good flow.
பட்டு பட்டுன்னு மூணு நாலு ஜோடிய intro பண்ணினாங்க.அதுல இரண்டு மெயின்.ஒன்னு பாதிலே நின்னுருச்சு.இன்னொன்னு ஆரம்பிச்சிதா இல்லையான்னே தெரியல.🙄அநேகமா அடுத்த பார்ட் வர வாய்ப்பு இருக்கும். லோகி யூனிவேர்ஸ்ன்னு சொல்ற மாறி ரோஜா யூனிவேர்ஸ் வர வாய்ப்பு இருக்கும்😜😜

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்ன்னு வெற்றி,தேனு ஜோடி பேசாமலே காதல் செஞ்சால்,இன்னொரு ஜோடி வாடி என் சண்ட கோழின்னு கதிர் புவனா செல்ல சண்டை போட்டே காதல் பண்ணுறாங்க.

வெற்றி புவனா கதிர் தேனு இவர்களுக்கு இடையே உள்ள உறவு,பிரிவு,சோகம் நம்பிக்கை துரோகம் எல்லாம் கலந்து நல்ல என்டேர்டைன்மெண்ட் டிராமா கொடுத்து இருக்காங்க.good.

போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்😍
 

ரோஜா

✍️
Writer
நைஸ் ரெவியூ 😊🤩

கொஞ்சம் கலாச்சிடீங்க 🤭🤭

தங்கள் வாழ்த்துக்கும், விமர்சனத்திற்கும் ரொம்ப நன்றி சிஸ் 🥰🌹🙏
 

Latest profile posts

Happy Sunday, மீண்டும் கதையுடன் வந்து விட்டேன்.

நின் வழியில் என் பயணம் -1



அன்பனின் ஆரபி 1 - 4 எபி போயிருக்கு. டெய்லி எபி உண்டு மக்களே... Follow karo
IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

New Episodes Thread

Top Bottom