சுயம்_ வரம்......
சுயநலமான இந்த பூமியில்
சுயநலமில்லாத இயற்கை _வரம்
சுயமாக விரும்பியதைப் படித்து
சுயமாக விரும்பியதை செய்து
சுயமாக சிந்தித்து செயல்பட
சுயமாக வாழ
சுயநலம் மிக்க மனிதர்களுக்குள்
சுயநலமில்லாத மனித நேயம் _வரம்
சுயநலமுடைய
சொந்தங்களுக்கிடையே
சுயநலமில்லாத நட்பு _ வரம் .....
சுயநலமிக்க சிந்தனைகளுக்கு நடுவே
சுயநலமற்ற அன்பு _வரம்.....
சுமூகமாக ஒரு சூழல் ஏற்பட்டால்
சுயம்_ வரமே......
சுயநலமான இந்த பூமியில்
சுயநலமில்லாத இயற்கை _வரம்
சுயமாக விரும்பியதைப் படித்து
சுயமாக விரும்பியதை செய்து
சுயமாக சிந்தித்து செயல்பட
சுயமாக வாழ
சுயநலம் மிக்க மனிதர்களுக்குள்
சுயநலமில்லாத மனித நேயம் _வரம்
சுயநலமுடைய
சொந்தங்களுக்கிடையே
சுயநலமில்லாத நட்பு _ வரம் .....
சுயநலமிக்க சிந்தனைகளுக்கு நடுவே
சுயநலமற்ற அன்பு _வரம்.....
சுமூகமாக ஒரு சூழல் ஏற்பட்டால்
சுயம்_ வரமே......