ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.செம்ம ஸ்டோரி சிஸ்....
வெற்றி - அல்லி என்னைக்கும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.....
ஆனந்த் - ரத்னா எப்போவும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்....
விபரீதம் புரியாம வயசுகோளாறு ல பண்றா தப்பு.... அதால வர பிரச்சனை....இப்படியிருக்கவங்களபத்தி அழுத்தமா சொல்லிருக்கீங்க....
வெற்றி - ஆனந்த் friendship.....
ரத்னா லவ்....
அல்லி தைரியம்....
அத வெற்றி ரசிக்கறது....
எல்லாமே நைஸ்....
கேஸ், ட்விஸ்ட், லவ் னு செம்மயா போச்சு.....
நெறய ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கல..... படிக்க ப
படிக்க செம்ம பீல்....
All the best for all your upcoming novels Sis....
நீங்க ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் போடுவதே ரொம்ப ஹேப்பியா இருக்கு.
மிக்க நன்றிகள் சிஸ்