• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 40 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer
செம்ம ஸ்டோரி சிஸ்.... 🤩

வெற்றி - அல்லி என்னைக்கும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்..... 🥰🥰

ஆனந்த் - ரத்னா எப்போவும் இதேபோல ஹாப்பி ஆஹ் இருக்கட்டும்.... 🥰🥰

விபரீதம் புரியாம வயசுகோளாறு ல பண்றா தப்பு.... அதால வர பிரச்சனை....இப்படியிருக்கவங்களபத்தி அழுத்தமா சொல்லிருக்கீங்க....😔

வெற்றி - ஆனந்த் friendship..... 😊

ரத்னா லவ்....

அல்லி தைரியம்....
அத வெற்றி ரசிக்கறது....
எல்லாமே நைஸ்.... 💞

கேஸ், ட்விஸ்ட், லவ் னு செம்மயா போச்சு..... 🤩

நெறய ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கல..... படிக்க ப
படிக்க செம்ம பீல்.... 🤩

All the best for all your upcoming novels Sis.... 🥰🤝
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.

நீங்க ஒவ்வொரு எபிக்கும் கமெண்ட் போடுவதே ரொம்ப ஹேப்பியா இருக்கு.
மிக்க நன்றிகள் சிஸ் :love::love::love:
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom