• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 30

ரத்னா கிறுக்க ஆரம்பத்தில இருந்தே ஏனோ பிடிக்கல😏...வெற்றிய வில்லனா ஏத்துக்க முடியல🤧

செழியன் சிபிஐ ஆஃபிஸர்னு மௌவல் கதைல தெரிஞ்சதால ஆச்சர்யம் வரல...இந்த கதை எழுதின அப்போ படிச்சவங்களுக்கு சஸ்பென்ஸா இருந்திருக்கும்
 

Lakshmi

Well-known member
Member
அங்கே இருக்கும் வெற்றி வேறு வெற்றியாக இருக்குமோ.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ரத்னா கிறுக்க ஆரம்பத்தில இருந்தே ஏனோ பிடிக்கல😏...வெற்றிய வில்லனா ஏத்துக்க முடியல🤧

செழியன் சிபிஐ ஆஃபிஸர்னு மௌவல் கதைல தெரிஞ்சதால ஆச்சர்யம் வரல...இந்த கதை எழுதின அப்போ படிச்சவங்களுக்கு சஸ்பென்ஸா இருந்திருக்கும்
ஆமாம் சிஸ். ஆனாலும் அந்தக் கதையில் சொல்லாமல் தவிர்க்க முடியலை.
அங்கே இருக்கும் வெற்றி வேறு வெற்றியாக இருக்குமோ.
பார்ப்போம் சிஸ்
 

Priyakutty

Active member
Member
செழியன் CBI ஆஹ்.... 😱😱😱😱😱😱😱

என்ன ஆத்தர் ஜி ட்விஸ்ட் க்கு மேல ட்விஸ்ட் அடிக்கறீங்க..... 😅

வெற்றி வில்லன் ஆஹ்....

அவர இத்தன எபி அஹ் பார்த்துட்டு கொஞ்சமா கஷ்டமா இருக்கு....

ஆன அவன் பண்றா வேலை.... 😡😡😡😡😡

தப்பு....ரொம்ப தப்பு....அதுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்..... 😡😡😤😤

செழியன் நீங்க தான் அந்த தண்டனை க்கு வலி வகுக்கணும்....

ஆனாலும் வெற்றி நல்லவனா இருக்க மாட்டானா.... அது வேற யாராச்சும் இருக்காதா னு ஒரு நப்பாசை இருக்கு.... 🙄😔

ஆனா அவன் உண்மையா கெட்டவன் ன்னா அவனுக்கு கடுமையான தன்னடனை கிடைக்கணும்.... 😡😡
 

New Episodes Thread

Top Bottom