• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 29

kothaisuresh

Well-known member
Member
அடப்பாவி இவ்ளோ மோசமானவனா வெற்றி. செழியன் கிட்ட மாட்டப் போறான்
 

Lakshmi

Well-known member
Member
அரக்ககுணம் கொண்டவன்.இவனிடம் அல்லி மாட்டினால்.🤔🤔🤔🤔
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
உண்மையாவே வெற்றி இப்படிப்பட்டவனா கண்டிப்பா செழியன் கிட்ட மாட்டனும்
கண்டிப்பா சிஸ்
அடப்பாவி இவ்ளோ மோசமானவனா வெற்றி. செழியன் கிட்ட மாட்டப் போறான்
நன்றி சிஸ்
அரக்ககுணம் கொண்டவன்.இவனிடம் அல்லி மாட்டினால்.🤔🤔🤔🤔
பார்ப்போம் சிஸ்
 

Divya Siva

Active member
Member
Ada pavi vetri Ni ivlo mosamanavana!!!!!??????😱😱😧😧😧
Ayyoo... Ennala nambave mudilaiye... Alli epdi itha thankuva .... Yenda rompa nallavan mathiriye irunthiye da.......!!!!!?????
 

Priyakutty

Active member
Member
வெற்றி அப்போ வில்லன் தான் ஆஹ்.... 😱😱😱😱

அடப்பாவி உன்ன நல்லவன் னு நெனச்சனே....

இப்படி பண்ணிட்டானே.... கஷ்டமா இருக்கு.... இவ்ளோ நேரம் நல்லவன் னு நெனச்ச ஒருத்தன் இத்தனை கெட்டவன் னு தெரியும்போது....

முகத்தை மட்டும் பார்த்து லவ் பண்ணக்கூடாது ங்கிறது சரி தான்.
அவன் மனசு இத்தனை அழுக்கா அசிங்கமா இருக்கே....

ஸ்டேஷன் ல இருக்கவனை தப்பிக்க வைக்க முடியலனா கொன்று னு சொல்றான்.... 😱😱

இவனுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்..... 😡😡😡

அல்லி அவன் ட்டலாம் பேசாதீங்க....

உண்மையாவே கெட்டவன் ஆஹ்....🙄

செழியன் சீக்கிரம் இவன எதும் பண்ணுங்க.... 😤

சாத்தியமா ட்விஸ்ட்..... நான் எதிர்பார்க்கவே இல்லை..... 🙄😱😱😱

என்ன ஆகும் இப்போ....
 

New Episodes Thread

Top Bottom