• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 28

kothaisuresh

Well-known member
Member
அடப்பாவி அப்போ வெற்றி நிஜமாகவே டிரக்ஸ் சப்ளை பண்றவனா?
 
Lakshmi

Well-known member
Member
அடப்பாவிகளா இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.
 
உண்மையிலேயே விற்கும் வாங்கும் இந்த சங்கிலி தொடர் நெடுந்தூரம் செல்லும்...விற்பவர்களுக்கு பணம் ஒன்றே குறி...இப்பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்வைத் தொலைப்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை...பெற்றவர்கள் சிறு வயதிலிருந்து பிள்ளைகளோடு நண்பர்கள் போல் பழகி அவர்கள் அனைத்தையும் பகிர்கிற அளவு இருந்தாலே இம்மாதிரி பழக்கங்கள் பக்கம் அவ்வளவு எளிதில் செல்ல மாட்டார்கள்...சந்த்ரு மாதிரி ஆட்களிடம் மாட்டவும் மாட்டார்கள்...இவங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

கடைசி வெற்றி வில்லனே தானா...இல்ல இதிலும் ட்விஸ்ட் இருக்கா🙄டைட்டில் மனம் கொய்த மாயவனேனு வச்சிட்டு ஒரு லவ் ஜோடிய கூட சேர்க்காம விட்டிங்க😬
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

ஆமாம். சொல்ல மாட்டார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.
ஹாஹா யார் யார் ஜோடி என்று பார்ப்போம் சிஸ்
 
Priyakutty

Active member
Member
தன் வாழ்க்கை ல என்ன நடக்குது னே தெரியாம பிடிவாதம், தேவை இல்லாத எண்ணம், துடுக்குத்தனம், விபரீதம் புரியாம ஒரு செயல் அஹ் செய்ற பழக்கம் இதுபோல குணத்தால அவசியம் இல்லாம உயிரையே விட்ருச்சு அந்த பொண்ணு.... 🙄

பீல் பண்ணாதீங்க செழியன் அது உங்க தப்பில்ல....

Drugs வாங்கிட்டு போக ஆள் சேர்த்தணுமா.... 😱😱
எப்டிலாம் இருக்கு....🙄

அந்த பையன்.... 😡😡

வித்தவன் பேரு வெற்றி ஆஹ்.... 😱😱😱😱😱😱😱😱

அப்போ செழியன், வெற்றி ஒன்னு இல்லையா....

வெற்றி வில்லன் ஆஹ்....😱😱😱

இல்லை அவர் ஆள்மறாட்டம் பண்றாரா உண்மையை கண்டுபிடிக்க....🙄🧐🧐

ட்விஸ்ட்.....
 
New Episodes Thread

Top Bottom