• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 22

கெடுதினு தெரிஞ்சும் கிருதி ஏன் இதை எடுத்திக்கிறா...ஒரு தடவை தானனு அலட்சியமா...இல்லாத காதல் தோல்வியா...அவளோட ஆர்வக்கோளாறோ அரைவேக்காட்டுத்தனமோ...சந்த்ரு அத நல்லா யூஸ் பண்ணிக்கிறான்...பெத்தவங்க இருந்திருந்தா கண்டிச்சு இதோட விளைவுகள ஆரம்பத்திலேயே சொல்லி புரிய வச்சிருப்பாங்களோ🙁
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer

பெத்தவங்க கூடவே இருந்தும் பிள்ளைகள் வழி தவறி போறாங்க. சுய ஒழுக்கம் தான் முக்கியம். கிருதி குணம் அவளை எப்படியோ கொண்டு போகுது
 
Lakshmi

Well-known member
Member
தப்பு செய்தவன் வருந்தியாகனும் என்று எம் ஜி ஆர் படப்பாடல் ஒன்று உண்டு இதை படிக்கும் போது எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
தப்பு செய்தவன் வருந்தியாகனும் என்று எம் ஜி ஆர் படப்பாடல் ஒன்று உண்டு இதை படிக்கும் போது எனக்கு அதுதான் ஞாபகம் வருகிறது.
நன்றி சிஸ்
 
Priyakutty

Active member
Member
செழியன் தெளிவா பேசி லைட் ஆஹ் புரிய வச்சாரு.... அதுக்குள்ள அந்த பையன் வந்து குழப்பிட்டான்.... 😡😡

அவ்ளோ எளிதா வேற யாரும் பெட்டெர் ஆஹ் கிடைப்பாங்க னு முடிவ மாத்தும்போதே அது உண்மையா லவ் இல்லனு புரிஞ்சிட்டு இருந்துருக்கணும்.... 🙄

தப்போட விளைவு புரிஞ்சாலும் புரியாட்டாலும் அத அனுபவிச்சு தான் ஆகணும்.... அது தான் fact.... 😤

கிருதி யோட யோசிக்காம எல்லாத்தையும். டக்கு டக்குனு பண்ற குணத்தால எந்த அளவுக்கு வந்து நிக்கறாங்க....😔

எல்லத்தையும் அவனுக்கு சதாகமா பயன்படுத்தி கிட்டான்.... 😡😡
 
New Episodes Thread

Top Bottom