• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 10

எதுக்கு அந்த வேலைய செய்யனும்...அப்புறம் அழுகனும்...இதுக்கு அந்த ரத்னா லூஸு என்ன சப்போட்டா விக்குது..

கிருதி கூட இருக்கதுகளும் அரைவேக்காடுக மாதிரி தெரியுதே
 

kothaisuresh

Well-known member
Member
செழியன் சொல்வது கரெக்ட் தானே. இவளுக்கு என்ன இந்த ரத்னா சப்போர்ட்? குருதியோட்டம் பிரெண்ட்ஸ் அரை மெண்டல்களோ?
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
எதுக்கு அந்த வேலைய செய்யனும்...அப்புறம் அழுகனும்...இதுக்கு அந்த ரத்னா லூஸு என்ன சப்போட்டா விக்குது..

கிருதி கூட இருக்கதுகளும் அரைவேக்காடுக மாதிரி தெரியுதே
விட்டில் பூச்சிகள்
செழியன் சொல்வது கரெக்ட் தானே. இவளுக்கு என்ன இந்த ரத்னா சப்போர்ட்? குருதியோட்டம் பிரெண்ட்ஸ் அரை மெண்டல்களோ?
அவங்களுக்கு புரிதல் இல்லை
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
செழியன் பேச்சு 100%உண்மை, எதார்த்தம், உண்மை நிலவரம்....
உண்மை சொன்னா கசக்க தான் செய்யும் இக்கால யுவதிகளுக்கு...
கிருதியும் அப்படியே...
ரத்னா என்னமா நீங்க பொசுக்குண்னு பீசாக்கு சரண்டர் ஆகிட்ட....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
செழியன் பேச்சு 100%உண்மை, எதார்த்தம், உண்மை நிலவரம்....
உண்மை சொன்னா கசக்க தான் செய்யும் இக்கால யுவதிகளுக்கு...
கிருதியும் அப்படியே...
ரத்னா என்னமா நீங்க பொசுக்குண்னு பீசாக்கு சரண்டர் ஆகிட்ட....
நன்றி சிஸ்
 

Lakshmi

Well-known member
Member
சும்மா இருப்பவளை ஏதேதோ சொல்லி தூண்டி விடுகிறார்கள் தோழிகள்.
 

Priyakutty

Active member
Member
எதுக்கு தேவ இல்லாத வேலை பாக்கணும் அப்பறோம் பீல் பண்ணனும்.... 😤

ரத்னா வேற உரிமை னு பேசவந்துட்டாங்க....🤨

ரத்னா intention தப்பு இல்லை....
ஆன இதுபோல சப்போர்ட் பண்றவங்களால தான் நெறய பேர் கேட்டு போறாங்க.... 😤

கிருதி வேணுன்னு பண்ணல.... மத்தவங்க பண்ணதுக்கு அவ என்ன பண்ணுவா னு கேக்கறாங்க....
சரி தான்....

ஆனா விஷயம் என்னனா அவர் மத்தவங்க அப்டி பண்ணுவாங்க னு தான் கிருதி அஹ் சரியா இரு னு சொல்றாரு....

கமெண்ட் பண்ணவங்க கெட்டவங்க தான்..

ஆனா மத்தவங்க கண்ணா உறுத்தர மாதிரி நாம ஏன் நடந்துக்கணும்....

இந்த காலத்துல சின்ன பசங்க விபரீதம் புரியாம பண்ற தப்ப அப்படியே சரியான பார்வையில சொல்லறீங்க சிஸ்.... பாராட்டுகள்....

Frds பேச்சை பாரு.... 😬
அந்த புள்ளைய பேசி குழப்பிவிட்ருச்சுங்க....

டூர் ஆஹ்.... 🙄
இன்னும் என்ன பிரச்சனை வரப்போகுதோ....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom