• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனதோடு உறவாட வந்தவளே - 8

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
அப்படி என்ன தான் உனக்கு பிரச்சனை ....நண்பன் துரோகம் செய்து விட்டான் என உனக்குள்ள புலம்பி என்ன பிரயோஜனம் ....???யாரிடமாவது சொன்னா தானே தீர்வு கிடைக்கும் ....
ஒரு வேளை அவனுக்காக பணம் ஏதாவது வாங்கி கொடுத்து ...ஏமாந்து விட்டானா..????
தனுவின் அதிரடி ஆட்டம் தான் இவனுக்கு சரி போல்
சூப்பர் ❤️
 
லூஸு பய...என்ன பிரச்சனைனு சொன்னா தான ஏதாவது தீர்வு காண முடியும்...இவன் நடந்துக்கிறத பார்த்தா எரிச்சலா வருது...
 

Santhinagaraj

Well-known member
Member
அப்டி என்னதான் பிரச்சனை அவனுக்கு என்னனு சொன்னதான தனுக்கு தெரியும்.
 

kothaisuresh

Well-known member
Member
யார் கிட்ட யாவது சொன்னா தானே தீர்வு கிடைக்கும், பாரம் குறையும் லூசுப் பயல்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்படி என்ன தான் உனக்கு பிரச்சனை ....நண்பன் துரோகம் செய்து விட்டான் என உனக்குள்ள புலம்பி என்ன பிரயோஜனம் ....???யாரிடமாவது சொன்னா தானே தீர்வு கிடைக்கும் ....
ஒரு வேளை அவனுக்காக பணம் ஏதாவது வாங்கி கொடுத்து ...ஏமாந்து விட்டானா..????
தனுவின் அதிரடி ஆட்டம் தான் இவனுக்கு சரி போல்
சூப்பர் ❤️
நன்றி சிஸ்
லூஸு பய...என்ன பிரச்சனைனு சொன்னா தான ஏதாவது தீர்வு காண முடியும்...இவன் நடந்துக்கிறத பார்த்தா எரிச்சலா வருது...
ரியல் கேரக்டர் இவனைப் போல் நிறைய
அப்டி என்னதான் பிரச்சனை அவனுக்கு என்னனு சொன்னதான தனுக்கு தெரியும்.
அதுதானே பிரச்சினை
யார் கிட்ட யாவது சொன்னா தானே தீர்வு கிடைக்கும், பாரம் குறையும் லூசுப் பயல்
சிலர் அப்படித்தான் தனக்குள்ளே வச்சுப்பாங்க
 

Latest profile posts

மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு

New Episodes Thread

Top Bottom