மனதிலா? மனத்திலா? - எது சரி?
நான் சமீபத்தில் அறிந்து கொண்ட ஒரு வார்த்தை பற்றி உங்களுக்கும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு வார்த்தை "மனசு".
ஆனால், நாம் அதை "மனம்" என்றுதான் எழுத வேண்டுமாம்.
மனசு, மனசில், மனசை என்று எழுதுவது தவறு.
மனம், மனத்தில், மனத்தை என்று எழுதுவதே சரி.
எ.கா.
"அவன் என் மனதில் இருந்தான்" என்று எழுதுவது தவறு.
"அவன் என் மனத்தில் இருந்தான்" என்று எழுதுவதே சரி.
(தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து நான் அறிந்து கொண்டதை உங்களும் பகிர்ந்துள்ளேன்)