என்னடா மூனு எபிசோடானு நினைக்கிறீங்களா... பார்க்க தான் மூன்று எபிசோட் ஆனா மொத்தமாகவே ஓர் அத்தியாயத்துக்கு தான் வரும். ஆரம்ப காலத்தில் எழுதின கதை என்பதால் சின்ன சின்ன அத்தியாயமாக எழுதி வச்சிருக்கேன். அதுலயும் ஒன்பது அத்தியாயத்தில் சென்ற எபிசோட்டின் பாதி காட்சிகள் ரிப்பீட் ஆனதை தூக்கியதும் ரொம்பவும் சின்னதா போச்சு. அதான் மூன்று அத்தியாயங்களாய் பதிவிட்டு விட்டேன்.
மதுவின் மாறன் 9, 10 & 11
வாசித்தவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
மதுவின் மாறன் 9, 10 & 11
வாசித்தவர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்