• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 7 & 8

இந்த இளமருதன் மது மாறன் ஜோடிக்களுக்கிடையில் என்ன பிரச்சனையை கொண்டு வரப்போகிறான்னு இன்னிக்கு அத்தியாயத்துல பார்க்கலாம்.

மதுவின் மாறன் 7 & 8

தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

Thani

Well-known member
Member
இவனுக்கு நிறைய மறதி இருக்கும் போலவே ....😁
இந்த மறதிக்கு தண்டனை குடுப்பாளா மது..😜
இவனுக்கு தான் நிறைய பொஸஸிவ்னஸ் இருக்கு போலவே ...
என்னது .....மருதனுக்கு லவ் பெய்லியரா...?????அப்போ....அந்த பொண்ணு இவளா....????சும்மா😜
ஆத்தரே.....கதையின் ரூட்டை மாத்துறதுக்கு ப்ளான் பண்ணல ....இல்ல ....🤐
சூப்பர் ❤️
 
இவனுக்கு நிறைய மறதி இருக்கும் போலவே ....😁
இந்த மறதிக்கு தண்டனை குடுப்பாளா மது..😜
இவனுக்கு தான் நிறைய பொஸஸிவ்னஸ் இருக்கு போலவே ...
என்னது .....மருதனுக்கு லவ் பெய்லியரா...?????அப்போ....அந்த பொண்ணு இவளா....????சும்மா😜
ஆத்தரே.....கதையின் ரூட்டை மாத்துறதுக்கு ப்ளான் பண்ணல ....இல்ல ....🤐
சூப்பர் ❤️
இல்ல இல்ல எப்படினாலும் மது மாறனுக்கு தான் 😀😀 இரண்டும் இப்படி பொசசிவ்ல தான் சண்டை போட்டு முறைமுறைச்சிக்கும். என்னாகுதுனு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️🤩
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மறக்கறதும் மன்னிக்கறதும்
மட்டுமே இல்ல காதல்.....
மனம் விட்டு பேசுறதும்
மனம் விட்டு ஏத்துக்கறதும் தான் காதல்...
மதுவின் மேல் உள்ள பேரன்பு
மாறனின் மேல் நம்பிக்கை தான்
மாறாத காதல்....
மாற்ற முடியாத காதல்💐💐💐💐💐
 
மறக்கறதும் மன்னிக்கறதும்
மட்டுமே இல்ல காதல்.....
மனம் விட்டு பேசுறதும்
மனம் விட்டு ஏத்துக்கறதும் தான் காதல்...
மதுவின் மேல் உள்ள பேரன்பு
மாறனின் மேல் நம்பிக்கை தான்
மாறாத காதல்....
மாற்ற முடியாத காதல்💐💐💐💐💐
வாவ் அருமை. மிக்க நன்றி அப்சரஸ் சிஸ் ❤️❤️❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom