• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 5 & 6

இதோ அடுத்த இரண்டு அத்தியாயங்கள்!

புதுசா அறிமுகமாகி இருக்கும் அந்த நபர் யார் என இன்றைய அத்தியாயத்தில் பார்க்கலாம்.

மதுவின் மாறன் 5 & 6

தொடர்ந்து வாசித்து கருத்திட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
உண்மை தான்.....
உடலால் வருந்தும் போது
உள்ளத்தால் ஆறுதல் கேக்க _ சில
உறவுகளால்
உதாசீனம் படும் போது
ஊமையாய் உள்ளம் அழுகும்..... 🤩🤩🤩💐💐💐 சூப்பரா இருக்கு 🤩🤩👏👏
 

kothaisuresh

Well-known member
Member
வாணி பரவாயில்லையே கொஞ்சம் மெச்சூர்ட் ஆயிருக்கா.
இந்த சைனஸ் தொல்லை தாங்க முடியாது, தும்மல் வந்தா அடுக்கடுக்கா வரும்.
 

Thani

Well-known member
Member
இப்போ இவன் என்ன பண்ணுவான் ...😁வெளியே போவானா..??மாட்டானா...????😀
சூப்பர் ❤️
 
உண்மை தான்.....
உடலால் வருந்தும் போது
உள்ளத்தால் ஆறுதல் கேக்க _ சில
உறவுகளால்
உதாசீனம் படும் போது
ஊமையாய் உள்ளம் அழுகும்..... 🤩🤩🤩💐💐💐 சூப்பரா இருக்கு 🤩🤩👏👏
நிதர்சனமான உண்மை அப்சரஸ் மா.‌ மிக்க நன்றி மா ❤️
 
வாணி பரவாயில்லையே கொஞ்சம் மெச்சூர்ட் ஆயிருக்கா.
இந்த சைனஸ் தொல்லை தாங்க முடியாது, தும்மல் வந்தா அடுக்கடுக்கா வரும்.
ஹா ஹா‌ஹா.. ஆமா... கொஞ்சமா மெச்சூர்ட் ஆகிட்டா‌. மிக்க நன்றி மா ❤️
 
இப்போ இவன் என்ன பண்ணுவான் ...😁வெளியே போவானா..??மாட்டானா...????😀
சூப்பர் ❤️
ஹா ஹா ஹா.. அதே தான் அடுத்த எபில பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom