அப்படியா???? இதோ போகிறேன்.....
மனம் இறங்குறாளானு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ்வாசமில்லா மலரை போல
வாடி நிற்கிறேன்.....
மழை இல்லா மேகம் போல
மாறி துடிக்கிறேன்.....
மது பொண்ணு இல்லாம
மறுகி தவிக்கிறேன்.....
மனம் இறங்கடி வாணியே......
மாறன் பாவம் மதுர வாணியே....
ஆமா மாறன் பாவம். இவளை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம். மிக்க நன்றி சிஸ்ஹாஹா .....இவளே பாக்க வரக்கூடாது என்று தானே சொன்னாள்..அப்புறம் இதை வச்சு சண்டையை இழுத்து விடுறாளே.....இவள் இருக்கிறாளோ .....ஹாஹா.....
மது அப்பா ...சூப்பர்
மகள பற்றி முழுதும் தெரிந்த அப்பா ..
சூப்பர்