• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 17 & 18

மாறன் முதன் முதலாய் வாணியை பார்த்த நாளை பற்றிய அத்தியாயம் இது! இளா வேணியுடன் வாணி காஞ்சுரிங் படம் பார்க்கும் காட்சி இந்த அத்தியாயத்தில் வரும்.

மதுவின் மாறன் 17 & 18

வாசிப்பவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

Thani

Well-known member
Member
இந்த மாறன் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டன்.....
சூப்பர் ❤️
 
Last edited:
இந்த மாறன் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டன்.....
சூப்பர் சரி ❤️
ஹா ஹா ஹா.. வாணி என்ன செய்ய போறானு பார்ப்போம். மிக்க நன்றி சிஸ் ❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
முகமறியா மதியிடம்
மயங்கிய மனது
மதிமுகம் கண்டபின்
மனதில் ஒரு சுருக்கம் விழ.....
முகத்திலா அழகு இருக்கு
மனதின் அன்பில் இருக்கு அழகு
மனம் அதை உணர்ந்த பின்
மதியின் முகம் _ மாறனின்
மனதில் பதிந்ததோ..... 💐💐💐💐
 
முகமறியா மதியிடம்
மயங்கிய மனது
மதிமுகம் கண்டபின்
மனதில் ஒரு சுருக்கம் விழ.....
முகத்திலா அழகு இருக்கு
மனதின் அன்பில் இருக்கு அழகு
மனம் அதை உணர்ந்த பின்
மதியின் முகம் _ மாறனின்
மனதில் பதிந்ததோ..... 💐💐💐💐
அதே தான். மாறனின் மனதில் பதிந்தது. மிக்க நன்றி அப்சரஸ் மா ❤️🤩
 

New Episodes Thread

Top Bottom