• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மதுவின் மாறன் 15 & 16

மாறன் வாணியின் முதல் சந்திப்பை வாணி தனது தோழமைகளிடம் கூறும் அத்தியாயம் இது!

மதுவின் மாறன் 15 & 16

தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

Thani

Well-known member
Member
அச்சச்சோ ..!என்னாச்சு ...?மதுக்குட்டிக்கு.....
மாறன ஒரு வழியாக்கப் போகிறாளா...???😀
சூப்பர் ❤️
 
Last edited:
அச்சச்சோ ..!என்னாச்சு ...?மதுக்குட்டிக்கு.....
மாறன் ஒரு வழியாக்கப போகிறாளா...???😀
சூப்பர் ❤️
அவ அவனை ஒழுங்கா இருக்க விட்டா தான் அதிசயம் 🤭🤭🤭 மிக்க நன்றி சிஸ் ❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
மறைந்து போன முகம்
மறையாமல் நெஞ்சுக்குள் இருக்க
மறக்காமல் மனதுக்குள் நெருட மனதில் நின்றவள் நேரில் பார்க்க மனமுழுக்க சந்தோஷம்.....
மாறனின் மனதில் பதிந்த
மதிமுகம் மதுர வாணியே.....
மதுவின் தந்தையை பார்த்த நொடி மணம் முடிக்க கேட்க
மனதுக்குள் ஒரு திடமாய்
மறுக்க இயலாமல் .... 🤩🤩🤩🤩🤩
மதியின் மாறனாய்
மாறி இன்று இருக்க..... 💐💐💐💐
 
மறைந்து போன முகம்
மறையாமல் நெஞ்சுக்குள் இருக்க
மறக்காமல் மனதுக்குள் நெருட மனதில் நின்றவள் நேரில் பார்க்க மனமுழுக்க சந்தோஷம்.....
மாறனின் மனதில் பதிந்த
மதிமுகம் மதுர வாணியே.....
மதுவின் தந்தையை பார்த்த நொடி மணம் முடிக்க கேட்க
மனதுக்குள் ஒரு திடமாய்
மறுக்க இயலாமல் .... 🤩🤩🤩🤩🤩
மதியின் மாறனாய்
மாறி இன்று இருக்க..... 💐💐💐💐
வாவ் அருமையான கவிதை. இரண்டு மூன்று முறை வாசித்தேன். மிக்க நன்றி சிஸ் ❤️🤩😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom