• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புத்தக வெளியீடு - ராகமஞ்சரி

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

ஆன்லைனில் இது வரைக்கும் வெளி வராத என்னோட நாவலான 'ராகமஞ்சரி' இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் புத்தகமாக வந்துருச்சு மக்களே! ராகவ், மஞ்சரியோட கல்லூரிக்கால காதல், பிரத்யூத் நம்ரதா இவங்களோட கதாநாயகன் கதாநாயகியோட நட்பு, இளைய தலைமுறையின் கனவுகளை பெற்றோரின் வற்புறுத்தல் எந்தளவுக்குப் பாதிக்குது என்பதை மையப்படுத்துன கதை.

புத்தகத்தை வெளியிட்ட அருணோதயம் பதிப்பகத்தாருக்கும், தொடர்ந்து வாய்ப்பு குடுக்குற அருணாசலம் சாருக்கும் நன்றி! தொடர்ந்து தளத்தில் எழுத வாய்ப்பு குடுக்குற எழிலக்காவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

புத்தகம் வாங்க 99520 76258 எண்ணுக்கு அழைக்கவும்.
விலை : ரூ.190/-

278775035_2038413273007293_7887791125664703482_n.jpg
 

New Episodes Thread

Top Bottom