• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புத்தக வெளியீடு - மாயமித்ரா

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

நம்ம தளத்துல வந்த மாயமித்ரா கதையை மறந்திருக்க மாட்டிங்கனு நம்புறேன்... மாயாவும் அசோகமித்ரனும் இப்ப புத்தக வடிவில்... அருணோதயம் பதிப்பகம் மூலமா ‘மாயமித்ரா’ புத்தக கண்காட்சிக்கு வெளியாகியுள்ளது மக்களே! அருணோதயம் மூலமா வர்ற மூனாவது நாவல் இது... புத்தகமா வெளிவர்ற என்னுடைய எட்டாவது நாவல்...

மாயா, அசோகமித்ரன், மஹிமா, அபிஜித் இவங்களோட சிக்கலான காதல் கலந்த கூட்டுக்குடும்ப கதை இது... புத்தக கண்காட்சியில அருணோதயம் ஸ்டால் எண். 161 & 162ல் கிடைக்கும்...

புத்தகத்தை வெளியிட்ட அருணோதயம் அருணாச்சலம் சாருக்கும், தொடர்ந்து தளத்தில் எழுத வாய்ப்பு குடுக்குற எழிலக்காவும் நன்றிகள்!

புத்தகம் வாங்க 9952076258 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.


85520ddeaa5e45cba501bfb6bc623e1a.jpg


eiTUX6L47464.jpg
 

Thani

Well-known member
Member
வாழ்த்துக்கள் சிஸ்💐
ஆமாம் இந்தபக்கம் காத்து வீசமாட்டேன்கிறதே ஏனாம்😍🙏
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom