• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புத்தக வெளியீடு - நினைவில் உறைந்த நீராம்பலே

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்

என்னுடைய நினைவில் உறைந்த நீராம்பலே நாவல் அருணோதயம் பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கு மக்களே
🤩
மியூசிக் டைரக்டர் இஷான், ரைட்டர் சாத்வி கதை தான்.

அருணோதயம் மூலம் வெளிவரும் எனது ஐந்தாவது நாவல் இது. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் Somasundaram Arunachalam சாருக்கு நன்றி.

Ezhil Anbu அக்காக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்
😍

விலை ரூ.300/-
புத்தகம் வாங்க அழைக்க வேண்டிய எண் 99520 76258

WhatsApp Image 2023-06-23 at 8.17.13 AM.jpeg
 

New Episodes Thread

Top Bottom