• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புத்தக வெளியீடு - சுந்தரப் பெண்ணே!

Ezhilanbu

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே...

#சுந்தரப்பெண்ணே...

ஆன்லைனில் வெளிவராத எனது முதல் நேரடி புத்தகம் இப்போது அறிவு நிலையம் பதிப்பகம் மூலம் வெளி வந்திருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 💗💗💗

இது நான் எழுதிய 21 ஆம் கதை... 18 வது புத்தகமாக வந்திருக்கிறது. 😊😊

எனது கதைகளைத் தொடர்ந்து புத்தகமாக வெளியிடும் அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு எனது நன்றிகள்😊😊

புத்தகம் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கில் வாங்கலாம்.

https://www.wecanshopping.com/sundharap-pennae

அட்சயா புக்ஸ் - இங்கேயும் வாங்கலாம் தொலைப்பேசி‌ எண் - 8122799881

பப்ளிஷரிடம் நேரடியாக வாங்க விருப்பம் உள்ளவர்கள் எனது இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும்.

FB_IMG_1683035863441.jpg
 

New Episodes Thread

Top Bottom