• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

புத்தக வெளியீடு - கண்ணாமூச்சி ஏனடி ரதியே

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

நம்ம தளத்துல சில நாட்களுக்கு முடிவடைஞ்ச கண்ணாமூச்சி ஏனடி ரதியே நாவல் அருணோதயம் பதிப்பகம் மூலமா புத்தகமா வெளிவந்தாச்சு மக்களே. புத்தகத்தை வெளியிட்ட அருணோதயம் பதிப்பகத்திற்கும் வாய்ப்பு கொடுத்த அருணாசலம் சாருக்கும் நன்றிகள்! தொடர்ந்து தளத்தில் எழுத வாய்ப்பு குடுக்குற எழிலக்காவுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

புத்தகக் கண்காட்சியில நீங்க இந்த நாவலை வாங்கிக்கலாம் மக்களே. அருணோதயம் ஸ்டால் நம்பர் 259 , 260ல் கிடைக்கும்🤗

IMG-20220206-WA0010.jpg
 

New Episodes Thread

Top Bottom